குடியரசுத் தலைவர் செயலகம்
ஃபரிதாபாத், ஜெசி போஸ் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் நாளை பங்கேற்கிறார்
Posted On:
20 AUG 2024 6:54PM by PIB Chennai
நாளை (21.08.2024) ஃபரிதாபாத் (ஹரியானா) செல்லும் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, அங்கு ஜெசி போஸ் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 5-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.
***
MM/AG/DL
(Release ID: 2047049)
Visitor Counter : 54