இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

அமேசான் ஆசியா-பசிபிக், ஃப்ரான்டிசோ, அப்பாரியோ, ஹேவர்ல் மற்றும் சி.ஆர்.பி.எல் ஆகியவற்றை உள்ளடக்கி முன்மொழியப்பட்ட இணைப்புக்கு சி.சி.ஐ ஒப்புதல்

प्रविष्टि तिथि: 24 JUL 2024 6:28PM by PIB Chennai

அமேசான் ஆசியா-பசிபிக் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் (அமேசான் ஆசியா-பசிபிக்), ஃப்ரான்டிசோ பிசினஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (ஃப்ரண்டிசோ), அப்பேரியோ ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட் (அப்ரியோ), ஹேவர்ல் எல்.எல்.சி (ஹேவர்ல்) மற்றும் கிளிக்டெக் ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட் (சி.ஆர்.பி.எல்) ஆகியவற்றை உள்ளடக்கி முன்மொழியப்பட்ட இணைப்புக்கு இந்திய போட்டி ஆணையம் (சி.சி.ஐ) ஒப்புதல் அளித்துள்ளது.

 

முன்மொழியப்பட்ட சேர்க்கை பின்வரும் பரிவர்த்தனைகளை உள்ளடக்கியது:

* ஜோடியாக்  வெல்த் அட்வைசர்ஸ்  எல்.எல்..பி (ஜோடியாக் )-இலிருந்து ஃப்ரான்டிசோ இல் 76% பங்குகளை அமேசான் ஆசியா-பசிபிக் கையகப்படுத்துதல்

* அப்பரியோவின் முழு வணிகத்தையும் சி.ஆர்.பி.எல் கையகப்படுத்துதல்

* நியூ டிரெண்ட்ஸ் காமர்ஸ் பிரைவேட் லிமிடெட் (என்.டி.சி.பி.எல்) நிறுவனத்தில் ஹேவர்ல் நிறுவனம்  1% பங்குகளை வாங்குதல்

* கிளிக்டெக் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் (சி.இ.பி.எல்), என்.டி.சி.பி.எல் மற்றும் சி.ஆர்.பி.எல் இடையே குழு பரிவர்த்தனைகள்.

 

சி.சி.ஐ.யின் விரிவான ஆணை விரைவில் வெளியிடப்படும்

BR/KR

***


(रिलीज़ आईडी: 2037493) आगंतुक पटल : 88
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , Hindi_MP , हिन्दी