நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

நாணய மாற்று வீத அறிவிப்பு எண் 40/2024 - சுங்கம் (என்.டி.)

Posted On: 06 JUN 2024 7:19PM by PIB Chennai

சுங்கச் சட்டம், 1962-ன் பிரிவு 14-ல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தியும், 2024 மே 16 தேதியிட்ட அறிவிக்கை எண் 3462024-சுங்கம் (என்.டி.)-ன் படியும் அந்நியச் செலாவணி மாற்று விகிதத்தை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தீர்மானித்துள்ளன.  2024 ஜூன் 7 முதல், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்கள் தொடர்பான நோக்கத்திற்காக, இந்தச் செலாவணி மாற்று விகிதம் நடைமுறைக்கு வரும்.  

பட்டியல் -1

வரிசை எண்

அந்நியச் செலாவணி

அந்நியச் செலாவணி ஒரு அலகுக்கு ஈடான இந்திய ரூபாயின் மதிப்பு

  1.  

(2)

(3)

 

 

(a)

(b)

 

 

(இறக்குமதி பொருட்களுக்கு)

(ஏற்றுமதி பொருட்களுக்கு)

1.

ஆஸ்திரேலிய டாலர்

56.85

54.40

2.

பஹ்ரைன் தினார்

230.00

213.30

3.

கனடா டாலர்

62.00

60.05

4.

சீன யுவான்

11.70

11.30

5.

டேனிஷ் க்ரோனர்

12.35

12.00

6.

யூரோ

92.45

89.30

7.

ஹாங்காங் டாலர்

10.85

10.55

8.

குவைத் தினார்

281.30

263.80

9.

நியூசிலாந்து டாலர்

52.95

50.60

10.

நார்வே க்ரோனர்

8.00

7.80

11.

பவுண்ட் ஸ்டெர்லிங்

108.55

105.10

12.

கத்தார் ரியால்

24.55

21.40

13.

சவுதி அரேபியன் ரியால்

22.65

21.65

14.

சிங்கப்பூர் டாலர்

63.00

61.00

15.

தென்னாப்பிரிக்க ராண்ட்

4.55

4.30

16.

ஸ்வீடன் க்ரோனர்

8.15

7.95

17.

சுவிட்சர்லாந்து ஃப்ராங்க்

94.45

91.90

18.

துருக்கி லிரா

2.65

2.50

19.

யுஏஇ திர்ஹாம்

23.45

22.05

20.

அமெரிக்க டாலர்

84.30

82.60

 

 

 

 

 

 

 

 

பட்டியல் -2

 

வரிசை எண்.

அந்நியச் செலாவணி

அந்நியச் செலாவணியின் 100 அலகுகளுக்கு ஈடான இந்திய ரூபாயின் மதிப்பு

  1.  

(2)

(3)

 

 

(a)

(b)

 

 

(இறக்குமதி பொருட்களுக்கு)

(ஏற்றுமதி பொருட்களுக்கு)

1.

ஜப்பான் யென்

54.45

52.80

2.

கொரியா வான்

6.30

5.95

 

****

 

AD/IR/KPG/DL



(Release ID: 2023302) Visitor Counter : 77


Read this release in: English , Urdu , Hindi