இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

பி.ஏ.எம்.பி டெக்னாலஜிஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், எம்.எம்.டி.சி. பி.ஏ.எம்.பி இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் பங்குகளை பி.ஏ.எம்.பி வென்ச்சர்ஸ் எஸ்.ஏ வாங்குவதற்கு இந்தியப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 16 APR 2024 7:20PM by PIB Chennai

பி.ஏ.எம்.பி டெக்னாலஜிஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், எம்.எம்.டி.சி. பி.ஏ.எம்.பி இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் பங்குகளை பி.ஏ.எம்.பி வென்ச்சர்ஸ் எஸ்.ஏ வாங்குவதற்கு இந்தியப் போட்டி ஆணையம் (சி.சி.ஐ) ஒப்புதல் அளித்துள்ளது.

முன்மொழியப்பட்ட கலவையானது, பி.ஏ.எம்.பி வென்ச்சர்ஸ் எஸ்.ஏ (பி.ஏ.எம்.பி  சுவிட்சர்லாந்து/வாங்குபவர்) கையகப்படுத்தலுடன் தொடர்புடையது:

1. பி.ஏ.எம்.பி டெக்னாலஜிஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் (பி.ஏ.எம்.பி  டெக்னாலஜிஸ்) பங்கு மூலதனத்தின் 100%; மற்றும்

2) எம்.எம்.டி.சி. பி.ஏ.எம்.பி இந்தியா பிரைவேட் லிமிடெட்-இன் பங்கு மூலதனத்தில் 72.65% முன்மொழியப்பட்ட சேர்க்கை என்பது ஒரு உள்ளான குழு மறுசீரமைப்பாகும், இதன் மூலம் எம்.கே.எஸ். பி.ஏ.எம்.பி குரூப் லிமிடெட் அதன் மறைமுக பங்குகளை இலக்குகளுக்கு அதாவது பி.ஏ.எம்.பி டெக்னாலஜிஸ் மற்றும் எம்.எம்.டி.சி. பி.ஏ.எம்.பி-ஐ பெறுபவருக்கு  மாற்றுகிறது.

சி.சி.ஐ.யின் விரிவான உத்தரவு விரைவில் வெளியிடப்படும்.

***

(Release ID: 2018076)

/BR/RR


(வெளியீட்டு அடையாள எண்: 2018121) வருகையாளர் எண்ணிக்கை : 129
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी