குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப் படத்திற்குக் குடியரசுத்தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

प्रविष्टि तिथि: 11 DEC 2023 11:16AM by PIB Chennai

நாட்டின் முன்னாள் குடியரசுத்தலைவர் திரு பிரணாப் முகர்ஜியின் பிறந்த நாளான இன்று (டிசம்பர் 11, 2023) குடியரசுத்தலைவர் மாளிகையில் அவரது உருவப் படத்திற்குக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

***

ANU/SMB/IR/RS/KPG

 


(रिलीज़ आईडी: 1984920) आगंतुक पटल : 114
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi