பாதுகாப்பு அமைச்சகம்
பதக்கங்கள் மற்றும் விருதுகள் : சுதந்திர தினம் 2023
Posted On:
14 AUG 2023 7:28PM by PIB Chennai
2023 சுதந்திர தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கு பின்வரும் வீரதீர விருதுகள் வழங்கப்படுகின்றன.
சௌர்ய சக்ரா விருது ஒன்பது பேருக்கு வழங்கப்படுகிறது. இதில் 4 பேருக்கு மரணத்துக்குப் பின்னர் வழங்கப்படுகிறது.
பார் டூ சேனா பதக்கம் 2 பேருக்கும், தீரச்செயலுக்கான சேனா பதக்கம் 52 பேருக்கும் வழங்கப்படுகிறது.
மென்சன் இன் டெஸ்பாச்சஸ் பதக்கம் 30 பேருக்கு வழங்கப்படுகிறது. முழு விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1948663
***
ANU/SM/PKV/KRS
(Release ID: 1948742)
Visitor Counter : 376