விவசாயத்துறை அமைச்சகம்
காரீஃப் பயிர் விதைப்பு 830 லட்சம் ஹெக்டேரைத் தாண்டியது
Posted On:
29 JUL 2023 11:40AM by PIB Chennai
வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை
28 ஜூலை 2023 நிலவரப்படி காரீஃப் பயிர்களின் சாகுபடி பரப்பளவின் முன்னேற்றத்தை வெளியிட்டுள்ளது.
பரப்பளவு: லட்சத்தில்
S.எண்
|
பயிர்கள்
|
விதைக்கப்பட்ட பரப்பு
|
நடப்பு ஆண்டு 2023
|
கடந்த ஆண்டு 2022
|
1
|
நெற்பயிர்
|
237.58
|
233.25
|
2
|
பயறு வகைகள்
|
96.84
|
109.15
|
a
|
துவரம் பருப்பு
|
31.51
|
37.50
|
b
|
உளுந்து
|
25.83
|
30.06
|
c
|
பாசிப்பயறு
|
27.64
|
29.78
|
d
|
குல்தி
|
0.21
|
0.16
|
e
|
பிற பருப்பு வகைகள்
|
11.65
|
11.66
|
3
|
ஸ்ரீ அண்ணா மற்றும் சிறு தானியங்கள்
|
145.76
|
143.48
|
a
|
சோளம்
|
10.58
|
10.56
|
b
|
கம்பு
|
60.60
|
58.08
|
c
|
கேழ்வரகு
|
2.48
|
3.08
|
d
|
சிறுதானியங்கள்
|
2.74
|
2.83
|
e
|
சோளம்
|
69.36
|
68.94
|
4
|
எண்ணெய் வித்துக்கள்
|
171.02
|
167.61
|
a
|
நிலக்கடலை
|
37.58
|
38.59
|
b
|
சோயாபீன்
|
119.91
|
115.63
|
c
|
சூரியகாந்தி வகை
|
0.52
|
1.64
|
d
|
எள்
|
10.07
|
10.04
|
e
|
நைஜர்
|
0.09
|
0.20
|
f
|
உழன்றி
|
2.77
|
1.39
|
g
|
பிற எண்ணெய் வித்துக்கள்
|
0.08
|
0.13
|
5
|
கரும்பு
|
56.00
|
53.34
|
6
|
சணல் & மெஸ்டா
|
6.37
|
6.92
|
7
|
பருத்திப்பயிர்
|
116.75
|
117.91
|
|
மொத்தம்
|
830.31
|
831.65
|
****
AP/PKV/DL
(Release ID: 1943947)
Visitor Counter : 189