ஊரக வளர்ச்சி அமைச்சகம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு

Posted On: 26 JUL 2023 3:05PM by PIB Chennai

ஏப்ரல் 2022 முதல் ஜனவரி 2023 வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் (மொத்த சதவீதத்தில் பெண்கள்) பங்கேற்பு விகிதங்கள் மாநில / யூனியன் பிரதேச வாரியாக மற்றும் மாத வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்பது தேவை அடிப்படையிலான கூலி வேலை வாய்ப்புத் திட்டமாகும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் 2005-ன்படி, பயனாளிகளில் மூன்றில் ஒருவராவது பதிவு செய்து வேலை கேட்ட பெண்களாக இருக்க வேண்டும் என்ற வகையில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

ஏப்ரல் 2022 முதல் ஜனவரி 2023 வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மாநில / யூனியன் பிரதேச வாரியாக மற்றும் மாத வாரியாக பெண்களின் பங்கேற்பு விகிதங்கள் (மொத்த சதவீதத்தில் பெண்கள் மனித நாட்கள்)

வ எண்.

மாநிலம்/ யூனியன் பிரதேசம்

பெண்கள் பங்கேற்பு சதவீதம்

ஏப்ரல், 2022

மே, 2022 வரை

ஜூன், 2022 வரை

ஜூலை, 2022 வரை

ஆகஸ்ட், 2022 வரை

1

ஆந்திரப் பிரதேசம்

60.03

59.42

59.41

59.55

59.55

2

அருணாச்சலப் பிரதேசம்

47.06

47.26

46.23

45.20

45.30

3

அசாம்

48.54

48.60

47.84

47.38

47.14

4

பீகார்

55.31

55.43

54.91

55.22

56.12

5

சத்தீஸ்கர்

65.88

54.58

54.44

53.74

53.17

6

கோவா

72.41

81.95

83.39

82.54

82.16

7

குஜராத்

47.23

47.99

48.25

48.11

48.04

8

ஹரியானா

55.67

57.93

60.70

60.26

59.66

9

இமாச்சலப் பிரதேசம்

61.58

60.74

62.07

62.88

63.23

10

ஜம்மு காஷ்மீர்

22.54

23.37

22.91

23.05

23.76

11

ஜார்க்கண்ட்

45.37

45.09

45.09

45.18

45.47

12

கர்நாடக

51.85

52.10

51.99

51.70

51.53

13

கேரளா

88.32

88.60

88.61

88.75

88.97

14

லடாக்

0.00

64.81

62.93

60.69

59.85

15

மத்தியப் பிரதேசம்

41.48

42.44

42.84

42.43

41.90

16

மகாராஷ்டிரா

48.04

49.39

48.86

47.87

47.13

17

மணிப்பூர்

63.59

61.99

59.63

55.53

54.41

18

மேகாலயா

57.40

58.45

60.17

58.44

54.70

19

மிசோரம்

63.32

62.16

61.76

50.92

50.40

20

நாகாலாந்து

38.35

42.93

40.16

40.42

42.30

21

ஒடிசா

47.67

47.50

47.32

47.41

47.43

22

பஞ்சாப்

67.06

67.90

67.94

67.24

66.64

23

ராஜஸ்தான்

61.82

65.25

66.32

66.97

66.84

24

சிக்கிம்

55.32

55.24

55.32

54.54

54.14

25

தமிழ்நாடு

86.87

85.84

85.25

85.15

85.16

26

தெலங்கானா

60.33

60.25

60.80

60.89

60.71

27

திரிபுரா

43.47

43.81

44.98

45.70

46.23

28

உத்தரப் பிரதேசம்

39.63

38.38

38.13

37.87

37.60

29

உத்தரகண்ட்

55.66

54.97

54.88

54.77

54.85

30

மேற்கு வங்காளம்

47.51

48.72

48.92

48.35

48.10

31

அந்தமான் நிக்கோபார்

54.93

54.79

55.39

55.47

53.74

32

தாதர் ஹவேலி

0.00

0.00

0.00

0.00

0.00

33

லட்சத்தீவு

0.00

100.00

75.00

57.14

66.67

34

புதுச்சேரி

86.54

87.45

87.48

87.80

87.45

 

தேசிய அளவில்

54.94

55.89

55.93

56.02

56.13

 

*****

 

ANU/IR/KPG



(Release ID: 1942863) Visitor Counter : 150


Read this release in: English , Urdu