சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை மண்டல சுங்க அலுவலகத் தலைமை ஆணையராக டாக்டர் ராம் நிவாஸ் பொறுப்பேற்பு
प्रविष्टि तिथि:
07 JUN 2023 7:36PM by PIB Chennai
சென்னை மண்டல சுங்க அலுவலகத் தலைமை ஆணையராக டாக்டர் ராம் நிவாஸ் இன்று (07.06.2023) பொறுப்பேற்றுக் கொண்டார்.
1990-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய வருவாய்ப்பணி (ஐஆர்எஸ்) அதிகாரியான டாக்டர் ராம்நிவாஸ், சரக்கு மற்றும் சேவை வரி, சுங்கம், அமலாக்க இயக்குநரகம், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உயர்ந்த பதவிகளை வகித்துள்ளார்.
பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினர் சுங்கத்துறை தொடர்பான தங்களது குறைகளுக்கு விரைந்து தீர்வு காண்பதற்கு ccu-cuschn[at]nic[dot]in என்ற மின்னஞ்சல் முகவரியில் தலைமை ஆணையர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என சுங்கத்துறை (சிசிஓ) உதவி ஆணையர் திரு பிபாஷ் ஷரண் தெரிவித்துள்ளார்.

***
AP/PLM/KPG/GK
(रिलीज़ आईडी: 1930590)
आगंतुक पटल : 329
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English