குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

கியானி ஜைல் சிங்கின் பிறந்தநாளில் அவருக்கு குடியரசுத்தலைவர் மலர் தூவி மரியாதை

இடுகை இடப்பட்ட நாள்: 05 MAY 2023 1:15PM by PIB Chennai

இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் கியானி ஜைல் சிங்கின் பிறந்தநாளான இன்று (மே 5, 2023) ஒடிசாவின் ராய்ரங்பூரில் அவருக்கு  குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார். .

***

AD/PKV/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1922161) வருகையாளர் எண்ணிக்கை : 209
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi