சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

பி எஸ் என்  எல் வாடிக்கையாளர் சேவைமையங்கள் 2023 மார்ச் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறைநாட்களிலும் செயல்படும்

Posted On: 25 MAR 2023 7:51PM by PIB Chennai

பி எஸ்  என்  எல் வாடிக்கையாளர் சேவை மையங்கள் மற்றும் பணம் செலுத்தும் சேவை மையங்கள் 2023 மார்ச் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமை மற்றும் இதர விடுமுறை நாட்களிலும் வழக்கமான அலுவல் நேரங்களில் முழுவதும் செயல்படும். வாடிக்கையாளர்கள் கட்டணங்கள் செலுத்துவதற்கும் இதர பரிவர்தனைகளுக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

***

AD/DL

 



(Release ID: 1910792) Visitor Counter : 88


Read this release in: English