சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு, பால்வளம், தகவல்ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகனோடு கயானா கூட்டு குடியரசின்வேளாண் அமைச்சர் மதிப்பிற்குரிய சுல்பிகர் முஸ்தபா சந்திப்பு

Posted On: 21 MAR 2023 5:41PM by PIB Chennai

மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு, பால்வளம், தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகனை புதுதில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் கயானா கூட்டு குடியரசின் வேளாண் அமைச்சர் மதிப்பிற்குரிய சுல்பிகர் முஸ்தபா சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இரண்டு நாடுகளுக்கு இடையேயான மீன்வளத்துறை மேம்பாடு மற்றும் இறால் மீன்வளர்ப்பு போன்றவைகள் தொடர்பான விஷயங்கள் குறித்து விரிவாக பேசினார்.  


(Release ID: 1909192)
Read this release in: English