எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எஃகு உற்பத்தி

Posted On: 15 MAR 2023 4:44PM by PIB Chennai

நாட்டில் உள்ள 901 எஃகு ஆலைகள் 2021-2022-ம் ஆண்டில் 154.06 மில்லியன் டன் அளவிற்கு எஃகு உற்பத்தி செய்துள்ளன.

எஃகு அமைச்சகத்தின் கீழ் மத்திய பொதுத்துறை நிறுவனத்தைச் சேர்ந்த இந்திய எஃகு ஆணைய நிறுவனம், ராஷ்டிரிய இஸ்பத் நிகம் நிறுவனம் ஆகிய 2 எஃகு உற்பத்தி ஆலைகள் உள்ளன.

தமிழ்நாட்டில் கடந்த 2017-18-ம் ஆண்டில் 2,699 மில்லியன் டன், 2018-19-ம் ஆண்டில் 3,036 மில்லியன் டன் 2019-20-ம் ஆண்டு 2,505 மில்லியன் டன், 2020-21-ம் ஆண்டில் 2,159 மில்லியன் டன், 2021-22-ம் ஆண்டில் 2,633 மில்லியன் டன் எஃகு உற்பத்தி செய்யப்பட்டது.

 

***

AD/IR/RJ/KPG


(Release ID: 1907304) Visitor Counter : 199


Read this release in: English