சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதி நியமனம்
Posted On:
23 FEB 2023 2:34PM by PIB Chennai
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக வழக்கறிஞர் வெங்கடாச்சாரி லக்ஷிமி நாராயணனை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார்.
(Release ID: 1901684)
*****
AP/IR/JJ/KRS
(Release ID: 1901739)