உள்துறை அமைச்சகம்
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுகள்
प्रविष्टि तिथि:
13 DEC 2022 3:34PM by PIB Chennai
தேசியக் குற்ற ஆவணங்கள் பிரிவு, குற்றங்கள் பற்றிய தரவுகளைப் பதிவு செய்து புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. 2021-ம் ஆண்டு இந்த அறிக்கை கடைசியாக வெளியிடப்பட்டது. இதன்படி, மாநிலவாரியாக, ஆண்டு வாரியாக புள்ளிவிவரத்தை மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
மாநிலவாரியாக, ஆண்டு வாரியாக வெளியிடப்பட்டுள்ள பட்டியல் பற்றிய விரிவான விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1883063
**************
AP/PKV/IDS
(रिलीज़ आईडी: 1883135)
आगंतुक पटल : 172