மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

ஜூலை 2022-ல் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சேர்ப்பு தேர்வு முடிவுகள்

प्रविष्टि तिथि: 26 AUG 2022 12:11PM by PIB Chennai

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட கீழ்காணும் ஆட்சேர்ப்பு தேர்வுகளுக்கான முடிவுகள், ஜூலை 2022-ல் இறுதி செய்யப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு,  தபால் மூலமாக தனித்தனியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு விவரங்களுக்கு இந்த இணைப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1854595

 

****


(रिलीज़ आईडी: 1854626) आगंतुक पटल : 260
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Kannada