சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு சுமார் 194.60 கோடி கொவிட் தடுப்பூசி டோஸ்கள் விநியோகம்
प्रविष्टि तिथि:
28 JUL 2022 10:03AM by PIB Chennai
மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இதுவரை, 194.60 கோடிக்கும் மேற்பட்ட (1,94,60,45,325) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மத்திய அரசு மூலம் இலவசமாகவும், மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமாகவும் வழங்கப்பட்டுள்ளன.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 7.15 கோடிக்கும் மேற்பட்ட (7,15,72,730) தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1845698
***************
(रिलीज़ आईडी: 1845748)
आगंतुक पटल : 191