புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்த இந்திய அரசின் நடவடிக்கைகள்
Posted On:
21 JUL 2022 6:08PM by PIB Chennai
நாட்டில் காற்றாலை உள்ளிட்ட பல்வேறு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்த துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு 100 சதவீதம் அனுமதி
ஜூலை 30 2025-க்குள் செயல்படுத்தப்படும் மாநிலங்களுக்கிடையே விற்பனை செய்யப்படும் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் திட்டங்களுக்கான கட்டணத்தை தள்ளுபடி செய்தல்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான திட்ட வளர்ச்சி மையங்களை அமைத்தல்
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1843538
**********
(Release ID: 1843577)
Visitor Counter : 271