மத்திய பணியாளர் தேர்வாணையம்
யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இறுதி செய்யப்பட்டன
Posted On:
17 JUN 2022 11:43AM by PIB Chennai
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான முடிவுகள் 2022-ம் ஆண்டு மே மாதத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் முடிவுகள் தனித்தனியே தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு கீழ்க்காணும் இணைப்பை காணவும்:
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2022/jun/doc202261765801.pdf
***************
(Release ID: 1834719)
(Release ID: 1834726)
Visitor Counter : 186