நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கட்டண அறிவிக்கை எண். 092/2022 – சுங்கம் (என்.டி)- சமையல் எண்ணை, பித்தளை, தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்டவை தொடர்பான கட்டண மதிப்பு நிர்ணயித்தல்

Posted On: 15 FEB 2022 7:08PM by PIB Chennai

மத்திய நேரடி வரிகள் மற்றும் தீர்வைகள் வாரியம், தீர்வைகள் சட்டம் 1962 பிரிவு 14, துணைப் பிரிவு (2)-ன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, மாற்றங்கள் செய்வது அவசியமானது மற்றும் பயனளிக்கும் என்று திருப்தி அடைந்த பிறகு, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள, 2001 ஆகஸ்ட் 3-ஆம் தேதியிட்ட, அதே தேதியில் அரசிதழில் வெளியிட்டப்பட்ட, அறிவிக்கை எண். 36/2001 – தீர்வைகள் (என்.டி.) –ல் மாற்றங்களைச் செய்துள்ளது.

 

குறிப்பிடப்பட்ட அறிவிக்கையில், அட்டவணை-1, அட்டவணை-2 மற்றும் அட்டவணை-3 என்று அட்டவணைகள் இருக்கும்.

 

சமையல் எண்ணை, பித்தளை, தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்டவை தொடர்பான கட்டண மதிப்பு நிர்ணயித்தலில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை பற்றிய விரிவான தகவல்களை கீழ்கண்ட இணைப்பில் காணலாம்

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1798562

                           ***************************


(Release ID: 1798624) Visitor Counter : 179


Read this release in: English , Urdu , Marathi , Hindi