விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டில் 11.27 சதவீத பெண்கள் வேளாண்மையில் ஈடுபட்டுள்ளனர்

Posted On: 10 DEC 2021 6:47PM by PIB Chennai

நாட்டில் 11.27 சதவீத பெண்கள் வேளாண்மையில் ஈடுபட்டுள்ளதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில்,  2015-16ஆம் ஆண்டு வேளாண் கணக்கெடுப்பின்படி சொந்த நிலத்தில் அல்லது குத்தகை நிலத்தில் வேளாண்  உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். 

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780263

----



(Release ID: 1780325) Visitor Counter : 215


Read this release in: English , Manipuri