புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
சூரிய தகடுகளை உள்ளூரில் தயாரிப்பதை ஊக்குவிக்க நடவடிக்கைகள்
இடுகை இடப்பட்ட நாள்:
09 DEC 2021 4:11PM by PIB Chennai
சூரிய சக்தி மின்சாரத்தைத் தயாரிக்கப் பயன்படும் தகடுகளை உள்ளூரிலேயே தயாரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட சிறப்பு ஊக்குவிப்புத் திட்டம், உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டம், மேக் இன் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டம், உள்நாட்டுத் தேவை, சூரிய சக்தி, மின்ஊக்கிகள் இறக்குமதிக்கு அடிப்படை சுங்கவரி விதித்தல், சுங்கவரி சலுகைத் திட்டம் போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருவதாக மத்திய எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் திரு ஆர் கே சிங், மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779724
-----
(வெளியீட்டு அடையாள எண்: 1779874)
வருகையாளர் எண்ணிக்கை : 222