குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை நிறுவனங்களுக்கு நிவாரணம்
Posted On:
06 DEC 2021 1:27PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர், திரு நாராயண் ரானே எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, மூலப் பொருட்கள் உதவி திட்டத்தின் கீழ் தேவையான உதவிகளை தேசிய சிறுதொழில் கழகம் கடந்த 2 ஆண்டுகளாக வழங்கி வருகிறது.
கடந்த 2019-20ம் ஆண்டில் 2842 நிறுவனங்களுக்கு ரூ. 52,44,95,62,000 கோடி, 2020-21ம் ஆண்டில் 2699 நிறுவனங்களுக்கு ரூ. 43,98,43,75,000 கோடி, 2021-22ம் நிதியாண்டில் 2445 நிறுவனங்களுக்கு ரூ.30,8303,03,000 கோடி கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778408
*****
(Release ID: 1778815)
Visitor Counter : 146