மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழகத்துக்கு கடந்த 2020-21ம் ஆண்டில் ரூ. 1938.61 லட்சங்களை மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை மேம்பாட்டுக்காக மத்திய அரசு நிதியுதவியாக அளித்துள்ளது.

Posted On: 03 DEC 2021 5:31PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்சோத்தம் ரூபாலா இன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்தி பதிலில் கூறியதாவது:

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறைகளின் மேம்பாட்டுக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு உதவ நாடு முழுவதும் பல திட்டங்களை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் அமல்படுத்துகிறது.

மீன்வளத்துறை மேம்பாட்டுக்கா கடந்த 2020-21ம் ஆண்டில் தமிழகத்துக்கு ரூ. 1938.61 லட்சங்களையும் , நாடு முழுவதும் மொத்தம் ரூ. 61412.10 லட்சங்களையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.

இதேபோல் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை மேம்பாட்டுக்கு கடந்த 3 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கி தொகையை கீழ்கண்ட இணைப்பில் காணலாம்.

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777697

****


(Release ID: 1777873) Visitor Counter : 106


Read this release in: English , Urdu