ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆறுகளில் வண்டல் படிவு

प्रविष्टि तिथि: 02 DEC 2021 4:39PM by PIB Chennai

ஆறுகளில் மண் அரிப்பு, வண்டல் படிவு ஆகியவை இயற்கையாக நடைபெறும் மாற்றங்கள் ஆகும்.  ஆறுகளில் வெள்ளம் காரணமாக மண் அரிப்பு ஏற்படுவது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. இது நதிகளின் பாதையை மாற்றி, கரைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

வெள்ள மேலாண்மை, மண் அரிப்பு கட்டுப்பாடு ஆகிய பணிகள் மாநில் அரசுகளின் கட்டுப்பாட்டில் வருகின்றன. மாநில அரசின் முயற்சிகளுக்கு மத்திய அரசு தொழில்நுட்ப உதவிகளை அளிக்கிறது. கங்கை, சாரதா, கோசி, கிருஷ்ணா, மகாநதி உட்பட பல நதிகளில் ஐஐடி மற்றும் என்ஐஐடி மையங்கள் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777280

*****


(रिलीज़ आईडी: 1777595) आगंतुक पटल : 194
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English