ஜல்சக்தி அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        வெள்ளம் மற்றும் வறட்சி முன்னறிவிப்பு
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                02 DEC 2021 4:37PM by PIB Chennai
                
                
                
                
                
                
                நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு பிஷ்வேஸ்வர் துடு எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: 
நாடு முழுவதும் வெள்ள  மேலாண்மை நடவடிக்கையாக, வெள்ள முன்னறிவிப்புகளை மத்திய நீர் ஆணயைம் வெளியிடுகிறது.  தற்போது நாட்டில் உள்ள 331 முன்னறிவிப்பு நிலையங்கள் மூலம் வெள்ள முன்னெச்சரிக்கைகளை மத்திய நீர் ஆணையம்  வெளியிடுகிறது. 
மத்திய நீர் ஆணயைத்தின் முன்னெச்சரிக்கை சேவைகளுக்கு, இந்திய வானிலைத்துறை மழை முன்னறிவிப்பு தகவல்களை அளித்து உதவுகிறது. 
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777276
*****
                
                
                
                
                
                (Release ID: 1777590)
                Visitor Counter : 233