ஜல்சக்தி அமைச்சகம்
நிலத்தடி நீர் மாசு படுதல்
प्रविष्टि तिथि:
02 DEC 2021 4:27PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு பிஷ்வேஸ்வர் துடு எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
மேற்கு வங்கம், ஜார்கண்ட், பிஹார், உத்தரப் பிரதேசம், அசாம், மணிப்பூர் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய பகுதிகளில் பல இடங்களில் நிலத்தடி நீர் மாசு அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி உள்ளதை மத்திய நிலத்தடி நீர் வாரியம் கண்டறிந்துள்ளது. இதன் விவரங்கள் கீழ்கண்ட இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777264
****
(रिलीज़ आईडी: 1777577)
आगंतुक पटल : 155
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English