சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இதுவரை 87.25 கோடி கொவிட் தடுப்பூசிகள் விநியோகம்

Posted On: 01 OCT 2021 10:08AM by PIB Chennai

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு, செப்டம்பர் அக்டோபர் 1-ந் தேதி வரை, 87.25 கோடிக்கும் அதிகமான  (87,25,58,985) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது.

 

சுமார் 5 கோடி (5,00,47,650)) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் வசம் உள்ளன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:   https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1759825

*****

(Release ID: 1759825)


(Release ID: 1759898) Visitor Counter : 254