சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 71.94 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டன
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                10 SEP 2021 9:52AM by PIB Chennai
                
                
                
                
                
                
                நாடு முழுவதும் தடுப்பூசி நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசிகள் கிடைப்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படுகின்றன. இதன் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நன்கு திட்டமிடப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. 
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 71.94 கோடிக்கும் மேற்பட்ட (71,94,73,325) தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. மேலும், 7 லட்சத்துக்கு மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் அனுப்பப்படவுள்ளன. 
5.72 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் இருப்பில் உள்ளன. 
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1753734
 
----
                
                
                
                
                
                (Release ID: 1753842)
                Visitor Counter : 225