சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் சுமார் 64.51 கோடி தடுப்பூசிகள் விநியோகம்

Posted On: 01 SEP 2021 9:52AM by PIB Chennai

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு செப்டம்பர் 1-ந் தேதி வரை, 64.51 கோடிக்கும் அதிகமான (64,36,13,160) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கியுள்ளது.

சுமார் 5.21 கோடி (5,21,37,660) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் வசம் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1750967

*****

(Release ID: 1750967)


(Release ID: 1751018) Visitor Counter : 214