மத்திய பணியாளர் தேர்வாணையம்
2021 ஜூன் மாதத்தில் இறுதி செய்யப்பட்ட மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் நியமன முடிவுகள்
Posted On:
26 JUL 2021 11:47AM by PIB Chennai
மத்திய பணியாளர் தேர்வாணையம், கடந்த 2021 ஜூன் மாதத்தில் இறுதி செய்யப்பட்ட நியமன முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு தபால் மூலமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்றவர்களின் பட்டியலுக்கு இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்:
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/jul/doc202172601.pdf
<><><><><>
(Release ID: 1738954)
(Release ID: 1738973)
Visitor Counter : 299