புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

ஜூன் மாத ஊரக, நகர்ப்புற மற்றும் ஒருங்கிணைந்த நுகர்வோர் விலைக் குறியீடு வெளியீடு

Posted On: 12 JUL 2021 5:30PM by PIB Chennai

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கல் துறையின் கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் அலுவலகம் (The National Statistical Office (NSO)), 2012=100 அடிப்படையிலான ஜூன் மாத பண வீக்கத்தைக் குறிக்கும் அனைத்து இந்திய நுகர்வோர்

விலை குறியீட்டை (இடைக்கால) வெளியிட்டுள்ளது. இத்துடன், ஜூன் மாதத்துக்கான ஊரக, நகர்புற மற்றும் ஒட்டுமொத்த நுகர்வோர் உணவுப் பொருள் விலை குறியீடும் வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பொருட்கள் பிரிவுகளுக்கான குறியீடு மற்றும் அனைத்திந்திய விலைப்பட்டியல் குறியீட்டையும், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான விலைப்பட்டியல் குறியீட்டையும் தேசிய புள்ளியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கல் துறையின் கீழுள்ள தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் கள செயல் பிரிவில் பணியாற்றும் கள அலுவலர்களால் நாட்டில் உள்ள 1114 நகர்புற சந்தைகளில் இருந்தும், 1181 ஊரகப் பகுதிகளில் நேரடியாகச் சென்று வாரந்தோறும் புள்ளியல் விலை தரவுகள் சேகரிப்படுகிறது. 2021 ஜூன் மாதத்தில் தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் 996.6% கிராமங்கள் மற்றும் 98.6% ஊரகப் பகுதிகளிலும் விலை தரவுகள் சேகரிக்கப்பட்டது. அதேபோல், 78.7% ஊரகப் பகுதிகள் மற்றும் 82.0% நகரப் பகுதிகளில் இருந்தும் சந்தை வாரி தகவல்கள் எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் பண வீக்க தகவல்கள் பின்வருமாறு:

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1734814

 

-----


(Release ID: 1734861) Visitor Counter : 290