சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை மக்களிடையே எடுத்துச் செல்லும் ஒரு முயற்சி

Posted On: 19 APR 2021 1:41PM by PIB Chennai

சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடையே பரப்பும் வகையில்  மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், சாலைப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுச்  செய்திகளை வெளியிட்டுள்ளது.

இவற்றை, கீழ்க்காணும் இணையதள முகவரிகளில் காணலாம்:

https://pib.gov.in/InfographicsDetails.aspx?Id=1172

https://pib.gov.in/InfographicsDetails.aspx?Id=1173

https://www.youtube.com/watch?v=u9rjEeAY-Xc

https://www.youtube.com/watch?v=ZXiy41UFNrw

******

(Release ID: 1712635)(Release ID: 1712667) Visitor Counter : 89