பிரதமர் அலுவலகம்
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
13 APR 2021 9:10AM by PIB Chennai
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு.நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் நவராத்திரி பண்டிகை நல்வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1711329)
வருகையாளர் எண்ணிக்கை : 233
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam