நிதி அமைச்சகம்

பரிமாற்ற விகித அறிவிக்கை எண்.110/2020- சுங்கம் (என்டி)

Posted On: 03 DEC 2020 4:25PM by PIB Chennai

சுங்கச் சட்டம், 1962 ,14-வது பிரிவு அளித்துள்ள அதிகாரத்தின் படி (52 of 1962), 2020 டிசம்பர் 4 முதல் வெளிநாட்டு நாணயங்களுக்கு இணையாக இந்திய நாணயத்தின் மதிப்பை, பிற்சேர்க்கை பகுதி 1 மற்றும் பகுதி 2-ன் படி மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ளது. 2020 நவம்பர் 19-ம் தேதியிட்ட அறிவிக்கை 108/2020 – சுங்கம் (என்.டி)ல் குறிப்பிட்டது ஒதுக்கி வைக்கப்படுகிறது. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான நோக்கத்திற்காக இது அறிவிக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678033



(Release ID: 1678087) Visitor Counter : 82