நிதி அமைச்சகம்

சமையல் எண்ணெய், சுழற்சிப் பயிர்வகைகள் (Brass Scrap) கசகசா, கொட்டைப் பாக்கு, தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை மதிப்பை நிர்ணயிப்பது குறித்த சுங்கத்துறை (என்டி) விலை அறிவிக்கை எண் 92/2020

Posted On: 28 SEP 2020 5:15PM by PIB Chennai

இந்திய அரசிதழில் அசாதாரணமான, பகுதி II, பிரிவு 3, உட்பிரிவு 2, வெளியிடப்பட்ட, 3 ஆகஸ்ட் 2001 தேதியிடப்பட்ட எஸ் ஓ 748 ( E) , 3 ஆகஸ்ட் 2001 தேதியிடப்பட்ட மத்திய நிதியமைச்சகத்தின் (வருவாய் துறை) எண் 36 /2001 சுங்கம் (என் டி) அறிவிக்கையில் , மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கத் தீர்வை வாரியம் சுங்கச் சட்டம் 1962 ( 52 of 1962) சட்டத்தின் 14ஆம் பிரிவின் உட்பிரிவு (2) படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, இது தேவை என்றும் அவசியம் செய்யப்பட வேண்டியது என்றும் திருப்தி அடைந்ததையடுத்து பின்வரும் திருத்தங்களைச் செய்துள்ளது. மேலும் விவரங்களுக்கு : https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1659773



(Release ID: 1659867) Visitor Counter : 121


Read this release in: English , Hindi , Punjabi