நிதி அமைச்சகம்

பரிமாற்ற விகித அறிவிக்கை எண்.88/2020- சுங்கம் (என்டி)

Posted On: 17 SEP 2020 6:13PM by PIB Chennai

1962 சுங்கச் சட்டத்தின் 14-வது பிரிவு அளித்துள்ள அதிகாரத்தின் படி (52 of 1962), செப்டம்பர் 18 2020 முதல் வெளிநாட்டு நாணயங்களுக்கு இணையாக இந்திய நாணயத்தின் மதிப்பு , பிற்சேர்க்கை பகுதி 1 மற்றும் பகுதி 2-ன் படி மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ளது.  2020 செப்டம்பர் 3-ம் தேதியிட்ட அறிவிக்கை 84/2020 – சுங்கம் (என்.டி) –ல் குறிப்பிட்டது ஒதுக்கி வைக்கப்படுகிறது. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான நோக்கத்திற்காக இது அறிவிக்கப்படுகிறது.

விவரங்களுக்கு https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1655688 தளத்தை அணுகவும்.


(Release ID: 1656061) Visitor Counter : 121


Read this release in: English , Hindi , Punjabi