சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு.எல்.சி.கோயலுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
02 SEP 2020 6:42PM by PIB Chennai
இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான திரு.எல்.சி.கோயலுக்கு, ஓராண்டு பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர் இதே பதவியில் 2021 செப்டம்பர் 1-ந் தேதி வரை தொடர்வார் என்று அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

********
(வெளியீட்டு அடையாள எண்: 1650717)
வருகையாளர் எண்ணிக்கை : 209