சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

2035ஆம் ஆண்டில் 7 கோடிமாணவர்கள் உயர்கல்விகற்பார்கள்-பெங்களூருஅஜிம்பிரேம்ஜிபல்கலைக்கழகப்பேராசிரியர் ரிஷிகேஷ்தகவல்

Posted On: 10 AUG 2020 4:08PM by PIB Chennai

தேசியகல்விக் கொள்கை-2020 உயர்கல்விக்கும்ஆராய்ச்சிக்கும்அதிகமுக்கியத்துவம்தருகின்றது.  2018ல் உயர்கல்விபயிலபதிவுசெய்தமாணவர்களின்எண்ணிக்கை 26.3% ஆகும்.  இதனை 2035ஆம் ஆண்டில் 50% என்றஅளவில்உயர்த்ததேசியகல்விக்கொள்கையானதுவழிவகுக்கின்றது.  இதனால் 2018ல் உயர்கல்விபயின்றமாணவர்கள்எண்ணிக்கை 3.5 கோடியில்இருந்து 2035ஆம் ஆண்டில் 7 கோடியாகஉயரும்.  பல்கலைக்கழகங்களில்ஆராய்ச்சியைமேம்படுத்துவதற்குதேசியஆராய்ச்சிஅறக்கட்டளைஆரம்பிக்கப்படும்.  இதுஅனைத்துப்பாடப்பிரிவுகளிலும்தரமானஆராய்ச்சியைமேற்கொள்வதற்குநிதிவழங்கும். இந்தக்கொள்கைசரியானமுறையில்நடைமுறைப்படுத்தப்பட்டால்இந்தியாவில்உயர்கல்விஎன்பதுஉலகத்தரத்திற்குஉயரும்என்றுபெங்களூருஅஜிம்பிரேம்ஜிபல்கலைக்கழகபேராசிரியர்பி.எஸ். ரிஷிகேஷ்தெரிவித்தார்.

புதுச்சேரியில்உள்ளமத்தியஅரசின்மக்கள்தொடர்புகளஅலுவலகம்இன்று (07-08-2020) நடத்தியதேசியகல்விக்கொள்கை 2020 என்றகாணொலிக்கருத்தரங்கில்சிறப்புரைஆற்றியபோதுரிஷிகேஷ்இவ்வாறுதெரிவித்தார்.

ஒருமொழியைகற்றுக்கொள்வதுஎன்பதுஇயல்பானவிஷயமாகும்.  குழந்தைகள்பலமொழிகளைஎளிதாகக்கற்றுக்கொள்வார்கள்.  இதில்அவர்களுக்குசிரமம்ஏதும்இருக்காது.  தேசியக்கல்விக்கொள்கையின்படிகுழந்தைகள் 3 மொழிகளைஎளிதாகக்கற்றுக்கொள்ளலாம்.  எத்தனைமொழிகளைக்கற்றுக்கொண்டாலும்இன்றையசூழலில்அதுவாழ்க்கைக்குப்பயன்அளிப்பதாகவேஇருக்கும்என்றுகுறிப்பிட்டபேராசிரியர்ரிஷிகேஷ்பாடத்திட்டங்களைவரையறுப்பதற்கும்வகுப்பதற்கும்தேசியபாடத்திட்டவரைவுஉருவாக்கப்படும்என்றும்தெரிவித்தார்.

பாண்டிச்சேரிபொறியியல்கல்லூரியின்பேராசிரியர்க.நாகராஜன்துவக்கவுரைஆற்றினார்.  தேசியகல்விக்கொள்கைதனக்குள்மாபெரும்கனவுகளைக்கொண்டிருக்கிறது.  இந்தக்கனவுகள்நிறைவேற்றப்பட்டால்இந்தியாகல்வியைப்பொறுத்துஉலகஅளவில்முன்னணியில்இருக்கும். இந்தக்கொள்கையின்படி 2030ஆம் ஆண்டில்அனைத்துக்குழந்தைகளும்கல்விகற்பதற்காகப்பள்ளியில்சேர்க்கப்பட்டுஇருப்பார்கள். இந்தப்புதியகல்விக்கொள்கைமாணவர்களுடையகற்பனைவளத்திற்கும்படைப்பூக்கத்திற்கும்முக்கியத்துவம்தருகிறது. பள்ளியில்இருந்துஇடைநின்றஅல்லதுபள்ளிக்கேவராத 2 கோடிமாணவர்களைப்பள்ளிக்குவரவழைக்கும்இலக்குஇந்தக்கொள்கையின்மிகவும்முக்கியமானஅம்சமாகஉள்ளதுஎன்றுநாகராஜன்குறிப்பிட்டார்.

சென்னையில்உள்ளமண்டலமக்கள்தொடர்புஅலுவலகத்தின்இணைஇயக்குனர்ஜெ.காமராஜ்தலைமைஉரையாற்றினார். 34 ஆண்டுகளுக்குப்பிறகுபுதியதாகதேசியஅளவில்கல்விக்கொள்கைஅறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது.  இதனுடையமுக்கியமானஅம்சங்களைமக்களுக்குதெரிவிக்கவேண்டியதுஅவசியமாகும்என்றுகாமராஜ்குறிப்பிட்டார்.

புதுச்சேரிமக்கள்தொடர்புகளஅலுவலகஉதவிஇயக்குனர்தி.சிவக்குமார்வரவேற்புரைஆற்றினார்.  நீடித்தநிலையானவளர்ச்சிக்கானகுறிக்கோள் 4 (SDG4) என்பதுகல்விதொடர்புடையதுஆகும்.  2030ஆம் ஆண்டுக்குள்அனைவருக்கும்சமவாய்ப்புடன்தரமானகல்வியைவழங்குவதும்வாழ்நாள்முழுவதும்கற்றுக்கொள்வதற்கானவாய்ப்புகளைமேம்படுத்துவதும்இந்தக்குறிக்கோளின்மையக்கருத்தாகும்.  இதைச்செயல்படுத்துவதற்காகத்தான் 21ஆம் நூற்றாண்டின்முதல்கல்விஅறிக்கையாகதேசியகல்விக்கொள்கையானதுஅறிவிக்கப்பட்டுஉள்ளது.  இதுமுழுமையாகநடைமுறைப்படுத்தப்பட்டால் 2040ஆம் ஆண்டில்கல்வியைப்பொறுத்தளவில்இந்தியாஉலகின்முதல்இடத்தில்இருக்கும்என்றுசிவக்குமார்தெரிவித்தார்.

களவிளம்பரஉதவியாளர்மு.தியாகராஜன்நன்றிகூறினார். இதனைத்தொடர்ந்துநடைபெற்றகலந்துரையாடலில்பங்கேற்பாளர்களின்சந்தேகங்களுக்குபேராசிரியர்நாகராஜனும்பேராசிரியர்ரிஷிகேஷும்பதில்களைஅளித்தனர்.

இந்தக்காணொளிகருத்தரங்கத்தில்சென்னைவானொலிநிலையசெய்திப்பிரிவுஇயக்குனர்வி.பழனிச்சாமி, புதுச்சேரியில்உள்ளஅஜிம்பிரேம்ஜிஅறக்கட்டளையைச்சேர்ந்தசக்தீஸ்வரன், உமேஷ்உட்படசுமார் 100 பேர்கலந்துகொண்டனர்.

 

பேராசிரியர்பி.எஸ். ரிஷிகேஷ்அஜிம்பிரேம்ஜிபல்கலைக்கழகம் பெங்களூரு

பேராசிரியர்க.நாகராஜன்

பாண்டிச்சேரிபொறியியல்கல்லூரி

புதுச்சேரி

ஜெ.காமராஜ்

இணைஇயக்குனர்

மண்டலமக்கள்தொடர்புஅலுவலகம்

சென்னை

காணொலிக்கருத்தரங்கக்காட்சி(Release ID: 1644784) Visitor Counter : 18