நிதி அமைச்சகம்

அறிவிக்கை எண். 57/2020 – தீர்வைகள் (என்.டி.) வெளியீடு

Posted On: 15 JUL 2020 7:38PM by PIB Chennai

மத்திய நேரடி வரிகள் மற்றும் தீர்வைகள் வாரியம், தீர்வைகள் சட்டம் 1962 பிரிவு 14, துணைப் பிரிவு (2)-ன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள, 2001 ஆகஸ்ட் 3-ம் தேதியிட்ட அறிவிக்கை எண். 36/2001 – தீர்வைகள் (என்.டி.) –ல் மாற்றங்களைச் செய்துள்ளது. மேலும் அறிவிக்கை எண். 57/2020 – தீர்வைகள் (என்.டி.)-ஐ வெளியிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1638868

****



(Release ID: 1639012) Visitor Counter : 147


Read this release in: English , Hindi