வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியாவின் அயல்நாட்டு வர்த்தகம்: ஜூன் 2020
प्रविष्टि तिथि:
15 JUL 2020 5:53PM by PIB Chennai
2020 – 2021 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியின் (மெர்கன்டைஸ் மற்றும் சேவைகளைச் சேர்த்து) மதிப்பு 101.02 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். கடந்த ஆண்டை விட இது 25.92 விழுக்காடு குறைவாகும். 2020 – 2021 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், இந்தியாவின் ஒட்டு மொத்த இறக்குமதியின் மதிப்பு 89.31 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இது கடந்த ஆண்டு இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை விட 45.10 விழுக்காடு குறைவாகும்.
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டும் 21.91 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏற்றுமதியும், 21.11 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதியும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
*****
(रिलीज़ आईडी: 1639004)
आगंतुक पटल : 252