புவி அறிவியல் அமைச்சகம்
உம்-பன் கடும் சூறாவளிப் புயல் நிலவரம் – மாலை 4.40 மணி
Posted On:
20 MAY 2020 5:38PM by PIB Chennai
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தேசிய வானிலை கணிப்பு மையம் / புயல் எச்சரிக்கை பிரிவு, உம்-பன் கடும் சூறாவளிப் புயலின், மாலை 04.40 மணி நிலவரத்தை அளித்துள்ளது. விரிவான தகவல்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1625441
(Release ID: 1625734)
Visitor Counter : 216