வதந்தி: சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை என்று வாட்ஸப்பில் ஒரு செய்தி பரவி வருகிறது. இந்த செய்தி போலியானது. @HRDMinistry அமைச்சர் சிபிஎஸ்சி தேர்வு அட்டவணையை இன்று மாலை 5 மணிக்குதான் வெளியிட உள்ளார். எனவே தவறான செய்தியை நம்ப வேண்டாம். #PIBFactcheck #cbseboardexam2020 https://t.co/9Sb6mt5EFZ— PIB in Tamil Nadu 🇮🇳 #StayHome #StaySafe (@pibchennai) May 16, 2020
வதந்தி: சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை என்று வாட்ஸப்பில் ஒரு செய்தி பரவி வருகிறது. இந்த செய்தி போலியானது. @HRDMinistry அமைச்சர் சிபிஎஸ்சி தேர்வு அட்டவணையை இன்று மாலை 5 மணிக்குதான் வெளியிட உள்ளார். எனவே தவறான செய்தியை நம்ப வேண்டாம். #PIBFactcheck #cbseboardexam2020 https://t.co/9Sb6mt5EFZ