தகவல்: கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் 3 வாரங்களில் 5 கட்டங்களாக தளர்த்தப்படும் என்று வாட்ஸப்பில் செய்தி பரவி வருகிறது.இந்த செய்தி உண்மையல்ல. இந்த திட்டம் நமது அரசினுடையது அல்ல. வேறு நாட்டினுடையது. #PIBFactCheck @PIB_India @airnews_Chennai @DDNewsChennai @DG_PIB https://t.co/ozDPKmqEEI— PIB in Tamil Nadu 🇮🇳 #StayHome #StaySafe (@pibchennai) May 12, 2020
தகவல்: கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் 3 வாரங்களில் 5 கட்டங்களாக தளர்த்தப்படும் என்று வாட்ஸப்பில் செய்தி பரவி வருகிறது.இந்த செய்தி உண்மையல்ல. இந்த திட்டம் நமது அரசினுடையது அல்ல. வேறு நாட்டினுடையது. #PIBFactCheck @PIB_India @airnews_Chennai @DDNewsChennai @DG_PIB https://t.co/ozDPKmqEEI
டெல்லியில் சிக்கியுள்ள ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் தங்களுக்கு பேருந்து ஏற்பாடு செய்ய கேட்டுள்ளதாக https://t.co/hScyfTb9ix செய்தி வெளியிட்டுள்ளது.இது தவறானது. பல்கலைக்கழக நிர்வாகி மாணவர்களை வெளியேறவும், அவர்களே வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ளவும் கூறவில்லை. https://t.co/M51YgF0iqv— PIB in Tamil Nadu 🇮🇳 #StayHome #StaySafe (@pibchennai) May 11, 2020
டெல்லியில் சிக்கியுள்ள ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் தங்களுக்கு பேருந்து ஏற்பாடு செய்ய கேட்டுள்ளதாக https://t.co/hScyfTb9ix செய்தி வெளியிட்டுள்ளது.இது தவறானது. பல்கலைக்கழக நிர்வாகி மாணவர்களை வெளியேறவும், அவர்களே வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ளவும் கூறவில்லை. https://t.co/M51YgF0iqv
மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை 30% குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி தவறானது. இதுபோன்ற எந்தவொரு திட்டமும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை. ஏற்கனவே இந்த செய்தியை இத்துறை அமைச்சர் மறுத்துள்ளார்.#PIBFactCheck @PIB_India https://t.co/GtCyok7HWT— PIB in Tamil Nadu 🇮🇳 #StayHome #StaySafe (@pibchennai) May 11, 2020
மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை 30% குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி தவறானது. இதுபோன்ற எந்தவொரு திட்டமும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை. ஏற்கனவே இந்த செய்தியை இத்துறை அமைச்சர் மறுத்துள்ளார்.#PIBFactCheck @PIB_India https://t.co/GtCyok7HWT