PIB Headquarters

செய்தித் துளிகள்

Posted On: 27 APR 2020 5:54PM by PIB Chennai
  • மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைப்படி கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை செலுத்துவதற்கான கால அவகாசம் அபராதங்கள் எதுவுமின்றி 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

           

 

 

 

 

 

  • இதுவரை சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்


(Release ID: 1618709) Visitor Counter : 132