நிதி அமைச்சகம்

பரிமாற்ற விகிதம் அறிவிக்கை எண்.37/2020- சுங்கம்(என்.டி)

प्रविष्टि तिथि: 01 APR 2020 5:52PM by PIB Chennai

மறைமுக வரிகள் மற்றும் சுங்க தீர்வைகளுக்கான மத்திய வாரியம், அறிவிக்கை எண்.27/2020- சுங்கம்(என்.டி) (19.3..2020 தேதியிட்டது)-க்கு மாற்றாக அயல் நாட்டு நாணய பரிமாற்ற விகிதங்களில் சில திருத்தங்களைச் செய்துள்ளது. இது 02.4.2020 முதல் நடைமுறைபடுத்தப்படும்.

விரிவான விவரங்களுக்கு :
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1610032


(रिलीज़ आईडी: 1610233) आगंतुक पटल : 97
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी