வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

எட்டு முக்கிய தொழிற்துறைகளுக்கான 2020 பிப்ரவரி மாத குறியீட்டெண்

प्रविष्टि तिथि: 31 MAR 2020 5:00PM by PIB Chennai

எட்டு முக்கிய தொழிற்துறைகளுக்கான 2020 பிப்ரவரி மாத குறியீட்டெண் (அடிப்படை: 2011-12=100) வெளியிடப்பட்டுள்ளது.

தொழில் உற்பத்தி குறியீட்டில், எட்டு முக்கிய தொழிற்துறைகள் 40.27 விழுக்காடு பங்கினைப் பெற்றுள்ளன. பிப்ரவரி 2020ல், எட்டு முக்கிய தொழிற்துறைகளுக்கான ஒட்டு மொத்த குறியீட்டெண் 132.9 ஆக இருந்தது. இது சென்ற ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும் 5.5 விழுக்காடு கூடுதலாகும்.

மேலும் விவரங்களுக்கு கீழ்க் காணும் இணைப்புக்கு செல்லவும் :

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1609568


(रिलीज़ आईडी: 1609823) आगंतुक पटल : 140
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी