பிரதமர் அலுவலகம்

தியாகிகள் தினத்தை ஒட்டி போரில் தியாகிகளுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

Posted On: 23 MAR 2020 9:40AM by PIB Chennai

இன்றைக்கு தியாகிகள் தினத்தை ஒட்டி பகத் சிங், சுக்தேவ் சிங், ராஜகுரு ஆகியோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ``அவர்கள் ஆற்றிய மகத்தான தியாகங்களை நன்றியுடைய தேசம் என்றென்றும் நினைவில் வைத்திருக்கும், ஜெய் ஹிந்த்'' என்று கூறியுள்ளார்.

*****



(Release ID: 1607731) Visitor Counter : 149