பிரதமர் அலுவலகம்

சத்தீஷ்கர் உருவான தினத்தில் அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 01 NOV 2019 10:37AM by PIB Chennai

சத்தீஷ்கர் உருவான தினத்தில் அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சத்தீஷ்கர் இயற்கை அழகின் பொக்கிஷம் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், பல்வேறு கலாச்சாரங்களின் சங்கமமாகத் திகழும் இந்த மாநிலம் தொடர்ந்து அதன் முன்னேற்றப் பாதையில் நடைபோடட்டும் என்று வாழ்த்தியுள்ளார்.

 

 

Narendra Modi

@narendramodi

 प्राकृतिक सौंदर्य के धनी राज्य छत्तीसगढ़ के निवासियों को स्थापना दिवस की बहुत-बहुत बधाई। मेरी कामना है कि विविध संस्कृतियों की संगम स्थली वाला यह प्रदेश विकास के पथ पर आगे बढ़े।

 

 

*****



(Release ID: 1589927) Visitor Counter : 112