பிரதமர் அலுவலகம்

ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

Posted On: 11 OCT 2019 10:03AM by PIB Chennai

லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்தநாளையொட்டி பிரதமர் திரு.நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தி உள்ளார்.

“இந்தியாவின் உண்மையான தவப்புதல்வர் லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்தநாளில், அவருக்கு எனது எளிய மரியாதையை செலுத்துகிறேன். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் போதும், சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில் நமது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதிலும் அவரது தன்னிகரற்ற பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். அவரது தியாகமும், அர்ப்பணிப்பும் எப்போதும் நினைவு கூறத்தக்கது”.

***



(Release ID: 1587789) Visitor Counter : 99